* பழனிமலையின் இயற்பெயர் `திருஆவினன்குடி'.
* குஜராத்தில் 4 முறை முதல் அமைச்சராக இருந்தவர் மாதவ் சிங் சோலங்கி.
* உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.
* தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுவது போடிநாயக்கனூர்.
* யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் தொடங்கப்பட்டது. * 6 ஆயிரம் மீட்டர் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் காணப்படும் மேகங்கள் சைரஸ் எனப்படுகிறது.
* 2 ஆயிரத்து 100 மீட்டர் முதல் 6 ஆயிரம் மீட்டர் வரையான சராசரி உயரங்களில் காணப்படும் மேகங்களின் பெயர் அல்டோஸ்.
* 2 ஆயிரத்து 100 மீட்டர் வரையான தாழ்வான மேகங்கள் ஸ்டேரடஸ்.
* பார்வை தெரியக்கூடிய மூடுபனி மிஸ்ட் எனப்படும்.
* ஒரு கிலோமீட்டரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பார்வை தெரியக்கூடிய தூசுகளால் ஏற்படக்கூடிய புகை மூட்டம் ஹேஸ்.
* மூடுபனி என்பது மிகத்தாழ்வான ஸ்டேரடஸ் மேகமாகும். ஒட்டகச்சிவிங்கி தலையை திருப்பாமலே பின்புறம் வருபவர்களை பார்க்கும் திறன் உடையது. அதன் கண்கள் அந்த அளவு சுழலும்.
மிருகங்களிலேயே ரத்த ஓட்ட வேகம் அதிகமுள்ள பிராணி ஒட்டகச்சிவிங்கி.
சிங்கத்தைக்கூட காலால் உதைத்தே துரத்திவிடும்.
ஒட்டகச்சிவிங்கியால் ஒலியெழுப்ப முடியாது.
ஒட்டகச்சிவிங்கி தினமும் அரைமணி நேரத்துக்கு குறைவாகவே தூங்குகின்றன.
1960-ம்
ஆண்டில் பறவையினங்கள் அழிந்துபோகாமல் தடுப்பதற்காக டோக்கியோ நகரில் பறவை
பாதுகாப்புக்கான சர்வதேச கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது ஒவ்வொரு
தேசமும் ஒவ்வொரு பறவையை தனது தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படிதான் `மயில்' இந்தியாவின்
தேசியப்பறவை ஆயிற்று.
* முதல் ஹைட்ரஜன் பலூனை தயாரித்தவர் சார்லஸ்.
* தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் ஜான்வாக்கர். * இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஈடன் கார்டன் (கொல்கத்தா).
* குதுப்மினார் கட்டிடத்தின் உயரம் 240 அடிகள்.
* மாவீரன் பகத்சிங் மரணத்தின் விளிம்பில் கடைசியாய் சொன்ன வார்த்தைகள், இன்குலாப் ஜிந்தாபாத்.
* ஐ.நா.சபை வெள்ளி விழாவில் இசைக்கச்சேரி நடத்திய கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி ஆவார்.
* இந்தியாவின் தேசிய பானம் தேநீர்.
* முதன் முதலில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் மணக்குடவர். * அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ் போன்ற காளான்களை நாம் உணவாக உட்கொள்ளலாம்.
* அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ் போன்ற காளான்கள் நச்சுத்தன்மை அதிகம் கொண்டவை. இவற்றை உண்ண இயலாது.
* கிளாவிஸ்செப்ஸ் பர்பர்யா என்பது `பகற்கனவு பூஞ்சை' என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்கு பிரமை உணர்வை ஏற்படுத்தும். உலகிலேயே நதியின் நடுவே அமைந்துள்ள தீவு மஜ்லி (பிரம்மபுத்திரா நதி).
அஸ்கார்பிக் அமிலம் எனப்படுவது வைட்டமின்-சி
இந்தியாவிலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கோள் ஜி-சாட்.
சுரப்பிகளில் பிரதானமானது பிட்ïட்டரி சுரப்பி.
அமேசான் நதி தென் அமெரிக்காவில் பாய்கிறது.
கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு டென்மார்க். பிரபலமான புல்வெளிகளும், அவை இருக்கும் நாடுகளும் வருமாறு...
காம்பாஸ் புல்வெளிகள் - பிரேசில்
லானாஸ் புல்வெளிகள் - கினியா
சவானா புல்வெளிகள் -ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா
ஸ்டெப்பி புல்வெளிகள் - யுரேசியா
பிரெய்ரி புல்வெளிகள் - வட அமெரிக்கா
பாம்பாஸ் புல்வெளிகள் - அர்ஜென்டைனா
டவுன்ஸ் புல்வெளிகள் - ஆஸ்திரேலியா மனிதன் வளர்த்த முதல் செல்லப் பிராணி கோழிகள்.
இந்தியாவின் மிகப் பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் நிகோபார் தீவுகளாகும்.
தேசிய பால் வளர்ச்சிக் கழகம் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ளது.
உலக செஞ்சிலுவை தினம் மே 8-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
உடலின் வெப்பநிலையை சமப்படுத்தி வைத்திருக்க உதவுவது தோல்.
கடல் நீரில் அதிகமாக உள்ளது சோடியம் குளோரைடு. எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயப்படுவார்கள். பய வியாதிக்கு போபியா என்று பெயர்.
தண்ணீரைப் பார்த்து பயப்படுவதை ஹைட்ரோ போபியா என்றும், மீன்களைப் பார்த்து பயப்படுவதற்கு இச்தையோ போபியா என்றும் பெயர்.
இருட்டைப் பார்த்து பயப்படுவதற்கு ஸ்கோட்டோ போபியா என்றும், விமானங்களைப் பார்த்து பயப்படுவதற்கு ஏரோ போபியா என்றும் பெயர். * ஒரு சாதாரண தேன் கூட்டில் சுமார் 50 ஆயிரம் தேனீக்கள் வசிக்கும்.
* திமிங்கல மூளையின் எடை சுமார் 7 கிலோ.
* உலகில் சுமார் 75 ஆயிரம் வகை ஈக்களும், 2 ஆயிரம் வகை கொசுக்களும் உள்ளன.
* மிருகங்களில் சிம்பன்சி எனப்படும் மனிதக் குரங்குகளே மிகவும் அறிவுள்ளவை.
* முதலையால் கண்களை திறந்து வைத்துக்கொண்டு தூங்க முடியும் * ரோம் நகரம் டிபெர் நதிக்கரையில் அமைந்துள்ளது.
* மழைக்கோட்டை கண்டுபிடித்தவர் சார்லஸ் மக்கின் டேர்ஷி.
* பிளாஸ்டிக் தயாரிப்பில் ஜெர்மன் நாடு முதலிடம் வகிக்கிறது.
* இந்தியாவின் பழங்கால மருத்துவ நிபுணர்கள் சரகர், சுஸ்ருதர்.
* உலக வரைபடத்தை வரைந்தவர் ராடோஸ்தனிஸ்.
* ஐ .நா. ச பை யின் குழந்தை என்றழைக்கப்படும் நாடு இந்தோனேஷியா. * காந்தி முதன் முதலில் துவக்கிய நாளிதழின் பெயர் இண்டியன் ஒப்பீனியன்.
* பாரதியார், பாரதி என்ற பட்டத்தை பெற்றபோது அவரது வயது 11.
* இந்தியாவின் முதல் கணித நூலின் பெயர் கணிதசங்கிரஹா.
* உலகில் மரண தண்டனையை ரத்து செய்த முதல் நாடு ஆஸ்திரியா.
* ஜனவரி முதல் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு சூடான். * உலகிலேயே முதன் முதலில் துணியில் செய்தித்தாள் வெளியிட்ட நாடு ஸ்பெயின்.
* இசைக் கருவிகளின் ராணி எனப்படுவது வயலின்.
* கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம் ஸ்டிக்ஸ் பேக். * பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
* பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது.
* மணிக்கு 1,670 கிலோமீட்டர் வேகத்தில் பூமி தன் அச்சில் சுழன்று கொண்டு இருக்கிறது.
* காற்று மண்டலம் என்பது பூமிக்கு மைல் 990 கிலோமீட்டர் உயரம் வரை உள்ளது.
*
பூமி சுழல்வதால்தான் காற்று
வீசுகிறது. வாகனங்களில் நம்பர் பிளேட்
பொருத்துகிறோம். உலகில் முதன்முதலில் இப்படி
பதிவு எண் கொடுத்து சாலையில் வாகனங்களை ஓடவிட்டவர்கள் பிரான்ஸ்
நாட்டினர்தான். நான்கு சக்கர வாகனங்களுக்குத்தான் முதலில் நம்பர்
பிளேட்டுகள் பொருத்தப்பட்டன. 1893 ம் ஆண்டில் இப்பழக்கம் வழக்கத்துக்கு
வந்தது. பிரான்ஸ் நாட்டினர்தான் கதவு எண் பழக்கத்தையும் கொண்டு
வந்தார்கள்.
சில தாவரங்களின் அறிவியல் பெயர்கள்
நெல் - ஒரிசா சட்டைவா
வெங்காயம் - அல்லியம் சிபா
வாழை - மூஸா பாரடிஸியாகா
அவரை - டோலிகஸ்லாப்லாப்
உளுந்து - போஸியோலுஸ்முருங்கோ
கத்தரி - ஸொலானம் மொருஜீனா
நாய்க்குடை (காளான்) - அகாரிகஸ்
நெல் - ஒரிசா சட்டைவா
வெங்காயம் - அல்லியம் சிபா
வாழை - மூஸா பாரடிஸியாகா
அவரை - டோலிகஸ்லாப்லாப்
உளுந்து - போஸியோலுஸ்முருங்கோ
கத்தரி - ஸொலானம் மொருஜீனா
நாய்க்குடை (காளான்) - அகாரிகஸ்
No comments:
Post a Comment