Monday, 12 January 2015

உங்களுக்காக சில ஆச்சரியங்கள்(பகுதி-4)..


* யானை ஏறக்குறைய 30 வயதில் இனப்பெருக்க பருவத்தை எட்டுகிறது. இதன் கற்ப காலம் 22 மாதங்களாகும்.

* மனித குடலின் நீளம் - 8 மீட்டர்.

* அம்மை நோய்க்கு காரணம் - வைரஸ்.

* ஒரு மனிதன் 50 ஆண்டு வாழ்நாளில் தூங்கி கழிக்கும் நாட்கள் 6 ஆயிரம்.

* கங்காரு 13 மீட்டர் தூரம் தாண்டும் சக்தி படைத்தது.              * இந்தியாவில் 5 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

* அதிக அளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் இந்திய மாநிலம் - கர்நாடகா.

* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு இஸ்ரேல்.

* பெண்களுக்கு 1928-ம் ஆண்டு முதல் ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

* ஜப்பான் நாட்டு கொடியில் 2 நிறங்கள் உள்ளன.

* இந்தியாவில் தபால் தலை ஒட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1838.                                                  * தாவரங்களின் முக்கிய ஹார்மோன் `ட்ரிப்டோபேன்'. இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.

* மனிதன் தினசரி உண்ணும் உணவில் 20 மில்லிகிராம் துத்தநாகம் கிடைக்கிறது.

* ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக்.

* குறிஞ்சி மலர் ஸ்ட்ராபிலாந்திள் இனத்தைச் சேர்ந்ததாகும்.

* சந்திரனில் உள்ள மிகப்பெரிய மலை 'லீப்னிட்ஸ்'. இதன் உயரம் 35 ஆயிரம் அடி.

* `ராயல் அகாடமி ஆப் சைன்ஸ்' என்ற குழுதான் விஞ்ஞானத் துறைக்கான நோபல் பரிசை அளிக்கிறது.           

* மனிதன் சிரிப்பதைப் போலவே குரலெழுப்பும் பறவை குக்கு பெர்ரா (ஆஸ்திரேலியா).

* சுறா மீனிற்கு 2 கருப்பைகள் உள்ளன.

* பெட்ரோலில் ரப்பர் கரையும்.

* தாயின் பெயரையே தன் புனைபெயராக வைத்துக் கொண்டவர் ஓவியர் பிகாசோ.

* தாஜ்மகால் என்ற சொல்லுக்கு அரசியின் மணிமுடி என்று பெயர்.

* சீன மொழி டைப்ரைட்டரில் 1,500 எழுத்துக்கள் உள்ளன.

* ஹிட்லரை சந்தித்த தமிழ் விஞ்ஞானி அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு.

* கண்தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகிறது.

* எலிகள் பிறந்து கண்விழிக்க 14 நாட்கள் ஆகும்.

* விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு நைட்ரஜன்.

* உலகில் முதன் முதலில் சர்க்கஸ் ரோமன் நாட்டில் தோன்றியது.

* உலகில் முதலில் குடையை பயன்படுத்தியவர்கள் சீனர்கள்.

* உலகில் முதலில் வெற்றிலை பயரிட்ட நாடு மலேசியா.

* முதலில் உலக வரை படத்தை வரைந்தவர் தாலமி.
* அமெரிக்காவில் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு 2 சதவீதம்.

* இந்தியாவில் வேளாண்மை துறையின் பங்களிப்பு 62 சதவீதம்.

* சீனாவில் வேளாண்மை துறையின் பங்களிப்பு 73 சதவீதம்.

* இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் விவசாயிகளின் பங்கு மூன்றில் 2 பங்காகும். இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைக்கு இங்கு அதிக விவசாயிகள் இருப்பதுவும் ஒரு காரணமாகும்.                                                         * கீர்த்தி சக்ரா விருது ராணுவத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* ஆரியபட்டா விருது விண்வெளி அறிவியல் துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* டாக்டர் பி.சி.ராய் விருது மருத்துவ துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.                                   * இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட முதல் பெண்மணி சிவகங்கை சீமையின் அரசியான வேலுநாச்சியார்தான்.

* இந்தியாவில் முதல் பொது தேர்தல் 1951 அக்டோபர் 21-ந்தேதி நடந்தது.

* இந்தியாவில் முதல் திரைப்படம் (ராஜா அரிச்சந்திரா) வெளியிடப்பட்ட நாள் 3.5.1913

* இந்தியாவில் முதல் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு 1927.

* இந்தியாவின் முதல் செய்தித்தாள் 1780-ல் வெளியிடப்பட்டது. கல்கத்தாவில் இருந்து வெளிவந்த பெங்கால் கெஸ்ட் இதழ்தான் அந்த முதல் இதழாகும்.

* இந்தியாவில் முதன்முதலாக மொபைல் டெலிபோன் சேவை தொடங்கப்பட்ட நாள் 31-12-1985                                          * முதன் முதலில் மூக்கு கண்ணாடிகளை உருவாக்கியவர் `ரோஜர் பேகன்'.

* நோய்கள் கிருமிகளால்தான் உருவாகின்றன என்பதை உறுதி படுத்தியவர் லூயி பாஸ்டர்.

* அணுக்கரு சிதைவைக் கண்டறிந்தவர், ரூதர்போர்டு.

* அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியவர் அலக்ஸி லியோனவ்.

* ஞாபகத்திறன் உடைய `எட்சாக்' கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர், வான் நியூமன்.                                                        * சீனாவில் பொதுவுடமை புரட்சியை ஏற்படுத்தியவர் மாசேதுங்.

No comments:

Post a Comment