கடல் ஆமை ஒரே நேரத்தில் சுமார் 200 முட்டைகள் இடும்.
சீனாவின் நெடுஞ்சுவர் கி.மு. 214-ல் கட்டி முடிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய விரிகுடா வங்காள விரிகுடா. இதன் நீளம், 2250 மைல்.
இமயமலைத் தொடரின் நீளம் 2313 கிலோமீட்டர். * நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவி அகோ மீட்டர்.
* இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகளைத் தாக்க லட்சக்கணக்கான வவ்வால்களைப் பயன்படுத்திய நாடு அமெரிக்கா.
* ஆசியாவின் வைரம் என்ற அழைக்கப்படும் நாடு இலங்கை.
* மனிதனைப்போல் நடக்கும் ஒரே பறவை பென்குயின்.
* அட்லாண்டிக் கடலை முதன் முதலில் விமானம் மூலம் கடந்து சாதனை புரிந்தவர் கேப்டன் லின்ட்பெர்க் (1927).
* நெதர்லாந்து நாட்டின் தேசிய விலங்கு நாய்.
* நாணயங்கள் தயாரிக்கும் இடத்தின் பெயர் `மின்ட்' எனப்படுகிறது.
* எலும்புக் கூடில்லாத விலங்கு `ஜெல்லி'
* யானை படையுடன் ஆல்ப்ஸ் மலையை கடந்தவர் `ஹன்னிபால்'
* நீண்ட தேசிய கீதம் கொண்ட நாடு 'கிரேக்கம்'
* உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம் 'நீலத்திமிங்கலம்'
* `துருப்பிடித்த கோள்' என அழைக்கப்படுவது `செவ்வாய்'.
* எலும்புக் கூடில்லாத விலங்கு `ஜெல்லி'
* யானை படையுடன் ஆல்ப்ஸ் மலையை கடந்தவர் `ஹன்னிபால்'
* நீண்ட தேசிய கீதம் கொண்ட நாடு 'கிரேக்கம்'
* உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம் 'நீலத்திமிங்கலம்'
* `துருப்பிடித்த கோள்' என அழைக்கப்படுவது `செவ்வாய்'.
* டாக்சி (வாடகைக் கார்கள்) அதிகம் உள்ள நகரம் - மெக்சிகோ.
* வெள்ளை பெயிண்டில் சில துளிகள் கறுப்பு பெயிண்ட் கலந்தால் மங்கலாவிடும் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு, மேலும் வெண்மை அதிகரிக்கும்.
* ஆஸ்திரேலியாவை ஏழு பறவையின் தாயகம் என்று அழைக்கிறார்கள்.
* தண்ணீரைவிட மனித ரத்தம் ஆறு மடங்கு அடர்த்தியானது. *துர்க்மேனிஸ்தான் நாட்டிலுள்ள `காராகும்' கால்வாய், உலகிலேயே மிக நீளமான பாசன கால்வாய் ஆகும். இதன் நீளம் 1,300 கிலோமீட்டர்.
*விண்வெளிப் பயணங்களில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட் களில் `குளோரெல்லா பைரெனோஸ்டோஸாவும் இடம் பெறும். இது கரியமில வாயு மற்றும் உடலின் மற்றக் கழிவுகளை நீக்கவும் மற்றும் மனிதனின் சிறுநீரைச் சிதைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
* இந்தியாவின் உயரிய இலக்கிய விருது ஞானபீடம்
* ஒரு லிட்டர் கடல் நீரில் 30 கிராம் உப்பு உள்ளது.
* உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம்.
* இந்தியாவில் மிக உயரமான கோபுரம் டில்லியிலுள்ள குதுப்மினார்.
* மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு மொனாகோ.
* தார் பாலைவனம் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
* உலகின் மிக குளிரான பிரதேசம் சைபீரியா. மிக உயர்ந்த சிகரங்கள்
ஆசியா - எவரெஸ்ட் (8,848 மீட்டர்)
ஆப்பிரிக்கா - கிளிமஞ்சரோ (5,963 மீட்டர்)
வடஅமெரிக்கா - மெக்கின்லே (6,194 மீட்டர்)
தென் அமெரிக்கா - அகோன்காகுவா (6,959 மீட்டர்)
ஐரோப்பா - எல்பஸ் (5,633 மீட்டர்)
அண்டார்டிகா - வின்சன் மாசிப் (4,897 மீட்டர்) * இந்தியாவின் முதல் ரெயில் , 1884-ம் ஆண்டு ஆகஸ்ட்-15-ந்தேதி ஹவுராவில் இருந்து ஹூக்ளிக்கு இயக்கப்பட்டது.
* இந்தியாவை தாயகமாகக் கொண்ட தாமரை மலர் கி.மு.6-ம் நூற்றாண்டில் எகிப்தில் அறிமுகமாகி உலகெங்கும் பரவியது.
* இந்தியாவில் போர் நினைவு அருங்காட்சியகம் டெல்லியில் உள்ளது.
* அண்டார்டிகா ஐஸ் தரையின் பரப்பானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பரப்பைப்போல இரு மடங்காகும்.
* சுவிட்சர்லாந்தில் ஒலிம்பிக் பொருட்கள் அருங்காட்சியகம் உள்ளது * கரப்பான் பூச்சிக்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட `ஓமட்ரீயம்' எனப்படும் சிறு கண்கள் காணப்படுகின்றன
No comments:
Post a Comment