* இந்தியாவில் முதன் முதலாக எஸ்.டி.டி. அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1959.
* உலகிலேயே அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் லெனின்.
* பைசா கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.
* மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை - 3
* இரண்டு தேசிய கீதங்களை கொண்ட நாடு `ஆஸ்திரேலியா'
* ஒரு மின்சார பல்பு 750 முதல் 1000 மணி நேரம் வரை எரியும் திறன்கொண்டது.
* தண்ணீர் இல்லாவிட்டாலும் ஒட்டகத்தைவிட அதிக காலத்துக்கு தாக்குப்பிடித்து வாழும் சக்தி எலிகளுக்கு உண்டு. * நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ்.
* அமெரிக்க அதிபரின் பொதுவான கார் எண் 100.
* `சி' என்ற ரோமன் எண், 100 என்ற அரபு எண்ணைக் குறிக்கும்.
* மனித உடலில் 100 மூட்டுகள் உள்ளன.
* கூகோல் என்ற எண்ணிற்கு 100 பூச்சியங்கள். ஒலி அறிவோம்
நாய் குரைக்கும் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே குட்டீஸ். அதேபோல மற்ற சில விலங்குகள் எழுப்பும் ஒலியை எப்படி அழைக்க வேண்டும் என்று தெரியுமா?
பன்றி - உறுமுகின்றது
கன்றுக் குட்டி - கூப்பிடுகிறது
கழுதை - கத்துகிறது
குதிரை - கனைக்கிறது
சிங்கம் - கர்ஜிக்கிறது
புலி - உறுமுகின்றது
யானை - பிளிறுகிறது
ஓநாய் - ஊளையிடுகின்றது
மயில் - அகவுகின்றது
* வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது அவருக்கு வயது 24.
* வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ம் ஆண்டு வெளிவந்தபோது அவரின் வயது 22.
* மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர் `த ஸ்டோரி ஆப் மை லைப்' வெளியிட்டபோது அவரின் வயது 22.
* மார்க் ஸ்பிட்ஸ் ஒலிம்பிக்கில் 7 தங்க மெடல்களை வாங்கியபோது அவரது வயது 22.
* தத்துவத்தின் தந்தை சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை கண்டறிந்தபோது வயது 22.
* மார்டின் லூதர்கிங் மதச் சீர்திருத்தத்தை விதைத்தபோது அவரின் வயது 21. * தட்சிண கங்கோத்திரி என்றழைக்கப்படுவது கோதாவரி.
* டால்பின் மூக்கு என்றழைக்கப்படுவது விசாகப்பட்டினம்.
* இளஞ்சிவப்பு நகரம் என்றழைக்கப்படும் நகரம் ஜெய்ப்பூர்.
* குதிரேமுக் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் கர்நாடகா.
* தமிழகத்தில் கார்பைடு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் அரவங்காடு.
* தமிழகத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் காரைக்குடி.
* பரப்பளவில் மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான்.
* குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் நகரம் சிவகாசி.
* கிர் காடுகள் அமைந்துள்ளது குஜராத்.
* தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நகரம் பாளையங்கோட்டை.
* ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் உள்ள சரணாலயம் காசிரங்கா.
* ஸ்ரீஹரிகோட்டா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.
* தும்பாராக்கெட் ஏவுதளம் கேரளாவில் உள்ளது. உலகில் மிகச்சிறிய கடல் ஆர்ட்டிக் கடல். இதன் பரப்பளவு 54,40,197 சதுர மைல்.
No comments:
Post a Comment