Monday, 12 January 2015

உங்களுக்காக சில ஆச்சரியங்கள்...




* மிகச்சிறிய முட்டைகளை இடும் பறவை ஹம்மிங் பறவை.

* அதிகமாக தேசம்விட்டு தேசம் செல்லும் பறவை ஆர்க்டிக்.

* பறவைகளில் மிகவும் அறிவு கூர்ந்தவை ப்லூடிட்.


* மிக அழகான இறக்கைகளை கொண்ட பறவை, சொர்க்கப் பறவை (வடஆஸ்திரேலியா).                                                                                                                    * டெல்லி, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

* கல்கத்தா, ஹுக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது.


* பிரெஸ்பூர், சட்லெஜ் நதிக்கரையில் அமைந்துள்ளது,

* கோமதி நதிக்கரையில் லக்னோ அமைந்துள்ளது.

* தபதி நதிக்கரையில் சூரத் நகர் அமைந்துள்ளது.

* கெய்ரோ நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

* ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள நகர் ஸ்ரீநகர்.

* கோதாவரி நதிக்கரையில் நாசிக் அமைந்துள்ளது.                                                    * நெதர்லாந்தில் கைதூர்ன் கிராமத்தில் போக்குவரத்துக்கு சாலைகளே கிடையாது, கால்வாய்களே உதவுகிறது.

* கையெழுத்து மூலம் ஒருவரது குணாதிசயத்தை கணிக்கும் முறைக்கு `கிராபாலஜி' என்று பெயர்.

* நிலவில் நடப்பதைவிட ஓடுவது எளிதானது.


* மனிதனின் கண்களால் 17 ஆயிரம் விதமான வண்ணங்களைப் பிரித்து அறிய முடியும்.

* இந்திய எல்லைப் பாதுகாப்பு படையிடம் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்ட 700 ஒட்டகங்கள் உள்ளன.

* பேரரசர் அலெக் சாண்டர், தன் படைவீரர்கள் எதிரிகளிடம் சிக்காமல் இருக்க கட்டாயம் முகச்சவரம் செய்திருக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.         * இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்கலா வெங்கையா.


* இந்திய மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சான மொழி `தமிழ்'. அச்சான நூல் விவிலியம்.

* இந்திய பறவைகளில் மிகவும் உயரமானது `சாரஸ் கொக்கு' (6 அடி.)

* இந்தியாவில் பேசப்படும் மொழிகள் ஏறக்குறைய 1600.

* இந்தியாவில் ஓடும் மிக நீளமான நதி கங்கை.

* நெருப்புக் கோழி `ஒட்டகப் பறவை' என்றும் அழைக்கப்படுகிறது.

* `வைட்டமின் பி`யின் வேதிப் பெயர் தயமின்.                                                             * ஈக்களுக்கு பற்கள் இல்லை.


* தேளுக்கு காதுகள் இல்லை.

* மண்புழுவுக்கு கண்கள் இல்லை.

* வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாய் இல்லை.

* நாய்க்கு வியர்ப்பது இல்லை.

* சிலந்திக்கு எலும்புகள் இல்லை.                                                                                     * ஆண்டுக்கு 3651/4 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.

No comments:

Post a Comment