இசைச் சாம்ராஜ்யமே நடத்தி வருகிற இளையராஜாவுக்கு பாரதரத்னா கொடுத்து கௌரவப்படுத்தியிருக்க வேண்டாமா? அவர் ஒரு ஜீனியஸ். அண்ணன் சிவாஜி கணேசன் நடிகர் திலகம், நடிப்பில் வெரைட்டி காட்டியவர். அவருக்கே சிறந்த நடிகர் பட்டத்தை மத்திய அரசு கொடுக்கவில்லையே. வேணாங்க, இந்த விருதே வேணாங்க. மக்களின் ஆதரவை விட இந்த விருது பெரிதா என்ன?”
- தமக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை மறுத்தது குறித்துத் திருமதி எஸ். ஜானகி.
நன்றி: குமுதம் 13.2.2013
No comments:
Post a Comment